sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக.....

/

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....


ADDED : அக் 29, 2025 12:47 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ஆண்டு விழா ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா, 108 சங்காபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை. ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ புற்றுமாகாளியம்மன் ஸ்ரீ ஹர்ஷவதன நாராயண பெருமாள் ஸ்ரீ கருப்பராயசுவாமி ஸ்ரீ கன்னிமார் கோவில், காசிகவுண்டன்புதுார், அவிநாசி. காலை 9:00 மணி.

கந்த சஷ்டி விழா ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். மஞ்சள் நீராட்டு விழா. காலை 11:00 மணி.

n பொது n வார்டு சிறப்புக்கூட்டம் 27வது வார்டுக்கான கூட்டம், பாண்டி வேளா ளர் திருமண மண்டபம், பிரியா பள்ளி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

l 46வது வார்டுக்கான கூட்டம், சமுதாய நலக்கூடம், பச்சையப்பா நகர், திருப்பூர். காலை 10:00 மணி.

பாராட்டு விழா ஸ்ரீ வேலாயுதசுவாமி திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். காலை 11:30 மணி.






      Dinamalar
      Follow us