நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n ஆன்மிகம் n
மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 6:45 மணி. ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம்.
தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: சொற்பொழிவாளர் சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை.
மண்டல பூஜை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவில், சேவூர், அவிநாசி. சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, மாலை, 6:00 மணி. அன்னதானம் இரவு, 8:00 மணி.
n பொது n மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.

