sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 04, 2025 08:08 AM

Google News

ADDED : டிச 04, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n தீபமேற்றும் நிகழ்ச்சி கார்த்திகை மகா தீபமேற்றும் விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. இரவு 7:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. வசு தேவகி இன்னிசை பக்தி பாடல் நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

இருமுடி விழா சக்தி மாலை இருமுடி விழா, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம், ஓம்சக்தி கோவில் வீதி, பிரிட்ஜ்வே காலனி விரிவு, திருப்பூர். துவக்க வேள்வி - காலை10:30 மணி.

தொடர் ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலை பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00மணி வரை.

சிறப்பு பூஜை கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை, ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. விசேஷ அபிேஷகம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.

l பவுர்ணமியை முன்னிட்டு, ஸ்ரீ சத்யநாராயண சுவாமி சிறப்பு பூஜை, வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை6:15 மணி.

சிறப்பு தவம் பவுர்ணமி சிறப்பு தவம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை 11:00 மணி.

n பொது n திறப்பு விழா பாங்க் ஆப் பரோடா புதிய வங்கி கிளை திறப்பு விழா, துரைசாமி நகர், முத்துார் ரோடு, வெள்ளகோவில். பங்கேற்பு: கோவை பிராந்திய மேலாளர் கமலக்கண்ணன். காலை 10:00 முதல் 11:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், சின்னக்காளிபாளையம், இடுவாய். ஏற்பாடு: பா.ஜ. பங்கேற்பு: முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மதியம் 2:30 மணி.

மதிப்பீட்டு முகாம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார், திருப்பூர். ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மறியல் போராட்டம் கோரிக்கைகளை வலி யுறுத்தி மறியல் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம். காலை 10:00 மணி.

மருத்துவ முகாம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, இலவச பொது மருத்துவ முகாம், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹிய ரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us