ADDED : டிச 07, 2025 07:00 AM
ஆன்மிகம் கொடியேற்றம் ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சபரிமலை பிரதம அர்ச்சகர் பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி தலைமையில் மஹா கணபதி ேஹாமம் - காலை 6:30 மணி. கொடியேற்றம் உற்சவம் ஆரம்பம் - இரவு 7:00 மணி.
திருக்கல்யாணம் அண்ணாமலையார் கோவில், வள்ளியம்மை நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். மங்கள இசை, திருமுறை இசை - மாலை 3:00 மணி. சீர்த்தட்டு அழைப்பு - 4:00 மணி. திருக்கல்யாணம் திருமுறை விண்ணப்பம், அன்னதானம் - இரவு 7:00 மணி. திருப்பொன்னுாஞ்சல் - இரவு 9:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கிறிஸ்துமஸ் விழா துவக்கம் ஏசு வருகையின் இரண்டாம் ஞாயிறு நிகழ்வு, டி.இ.எல்.சி., சர்ச், திருப்பூர். காலை 8:30 மணி.
பொது மரக்கன்று நடும் விழா மரபு வழி மரக்கன்றுகள் நடும் விழா, வெற்றி வேலாயுதசாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. ஏற்பாடு: ஹிந்து அறநிலையத்துறை, வனத்துக்குள் திருப்பூர், காங்கயம் துளிகள் அமைப்பு. காலை 7:00 முதல் 8:00 மணி வரை.
மருத்துவ ஆலோசனை முகாம் குடலிறக்கம், கல்லீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், அமிர்தா ஓட்டல், போலீஸ் ஸ்டேஷன் அருகில், காங்கயம். ஏற்பாடு: கோவை ஜெம் மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
திறனாய்வு போட்டி 22வது புத்தக திருவிழா பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய, திறனாய்வு போட்டி, ஜெய்வாபாய், சின்னச்சாமி அம்மாள், பூலுவப்பட்டி மாநகராட்சி மற்றும் 25 பள்ளிகள், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை, திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட். ஓவியப் போட்டி - காலை 10:00 மணி. கட்டுரை போட்டி - 11:00 மணி. கவிதை போட்டி - மதியம் 12:00 மணி.
ஆர்ப்பாட்டம் முருக பக்தர்களின் மனதை புண்படுத்தும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. மாலை 4:00 மணி.
இனாம் நில உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கணேசன் பத்மாவதி மஹால், முத்தணம்பாளையம் ரோடு, நல்லுார், திருப்பூர். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 10:00 மணி.
கலந்துரையாடல் கூட்டம் 'நாம் குப்பை - நம் பொறுப்பு' எனும் தலைப்பில், கலந்துரையாடல் கூட்டம், டயர்கேர் அலுவலகம், பூளவாடி பிரிவு, தாராபுரம். காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
சிறப்பு நிகழ்ச்சி பாரதியார் பிறந்த நாள் விழா, சிரிப்போம் - சிந்திப்போம் சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். 'வசந்த வாசல்' எனும் தலைப்பில் சேலம் தேவி குணசேகரன், 'ஊருக்கு உழைத்திடல் யோகம்' எனும் தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் உரை, மாலை 5:00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஷாப்பிங் எக்ஸ்போ 'ரோலி போலி' ஷாப்பிங் எக்ஸ்போ, லட்சுமி திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் காலை 7:30 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
விளையாட்டு மாரத்தான் போட்டி 'சுற்றுச்சூழல் பசுமை' எனும் தலைப்பில் மாரத்தான், சுகன் சுகா மெடிக்கல் சென்டர் முன், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சாய் கிருபா மெடி அறக்கட்டளை. காலை 6:00 மணி.
சாப்ட்பால் போட்டி இருபாலருக்கான, 11வது ஜூனியர் சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி, சசூரி குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், விஜயமங்கலம். ஏற்பாடு: தமிழ்நாடு சாப்ட் பால் அசோசியேஷன். காலை 9:00 மணி.

