sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர் 

/

 இன்று இனிதாக: திருப்பூர் 

 இன்று இனிதாக: திருப்பூர் 

 இன்று இனிதாக: திருப்பூர் 


ADDED : ஜன 04, 2026 04:43 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பஜனாமிர்தம் பக்தி பாடல்கள் பாடும் பஜனை போட்டி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: சம்ஸ்கார் பாரதி. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

சிறப்பு வழிபாடு புத்தாண்டு சிறப்பு வழிபாடு, அண்ணாமலையார் கோவில், வள்ளியம்மை நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக்குழு. சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை - காலை 10:00 மணி.

ஜோதிட திருவிழா குரு ஆருத்ரா ஜோதிட திருவிழா, குலாலர் சமுதாயக்கூடம், கரட்டாங்காடு 5வது வீதி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமனுஜ ஜோதிட குருகுலம். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

ஆருத்ரா தரிசன விழா வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அய்யம்பாளையம், பல்லடம். புஷ்பப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி. திருமுறை பாராயணம் - மாலை 6:00 மணி. மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி முதல்.

தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மார்கழி உற்சவ விழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், அவிநாசி. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

n பொது n ஜெயந்தி விழா ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 146வது ஜெயந்தி விழா, ஸ்ரீ ரமண சேவா ஆசிரமம், அவிநாசி. மஹா அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மகாசபை கூட்டம் 46ம் ஆண்டு மகாசபை கூட்டம், தீரன் சின்னமலை இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, வஞ்சிபாளையம். ஏற்பாடு: கொங்கு வேளாளர் அறக்கட்டளை. காலை 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

பொதுக்குழு கூட்டம் திருப்பூர் டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க அலுவலகம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம். காலை 9:30 மணி.

செயற்குழு கூட்டம் நுகர்வோர் இயக்க நிர்வாக அலுவலகம், பொள்ளாச்சி ரோடு, பல்லடம். ஏற்பாடு: தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம். காலை 10:30 மணி.

ரத்ததான முகாம் கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: களம், கொங்கு வேளாளர் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

மாதாந்திர கூட்டம் ஸ்டேட் பாங்க் காலனி இரண்டாவது வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: உலக திருக்குறள் பேரவை. காலை 10:00 மணி.

கண் சிகிச்சை முகாம் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'மன நலம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அவி நாசி. 'கற்றதும் பெற்றதும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n மனவளக்கலை மன்றம், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். தீப பயிற்சி - அதிகாலை 5:00 மணி. பஞ்சபூத நவகிர தவம் - காலை 6:00 மணி.

புத்தக கண்காட்சி நியூ சென்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

யோகாசன பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். ஆண்களுக்கு - அதிகாலை 5:15 முதல், காலை 7:30 மணி வரை. பெண்களுக்கு - காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

சைக்கிள் பேரணி போதையில்லா தமிழ்நாடு, விழிப்புணர்வுக்காக சைக்கிள் பேரணி. சிக்கண்ணா கல்லுாரி முதல் சீனிவாசா மஹால் வரை, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: என்.எஸ்.எஸ். திட்டம் அலகு - 2. நேரம் - காலை, 11:00 மணி.






      Dinamalar
      Follow us