UPDATED : ஜூலை 27, 2026 06:42 PM
ADDED : ஜூலை 27, 2026 06:41 PM
ஆன்மிகம்
குண்டம் திருவிழா
ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம் அருகில், திருப்பூர். குண்டம் இறங்குதல் - காலை, 7:00 மணி, அக்னி அபிஷேகம், மாவிளக்கு பொங்கல் விழா - காலை, 10:00 மணி, பிரசாதம் வழங்குதல் - காலை, 11:00 மணி, அம்மன் திருவீதி உலா - மாலை, 6:00 மணி.
ஸ்ரீ செம்பியம்மன் மாதேவி கோவில், செம்பியநல்லுார், அவிநாசி. அம்மை அழைத்தல் - காலை, 4:00 மணி, பம்பை வாத்தியம், சிங்க வாகனத்தில் அம்மன் வந்தடைதல் - காலை, 6:00 மணி, குண்டம் இறங்குதல் - காலை, 10:00 மணி, அலங்கார பூஜை - காலை, 10:30 மணி, ஒயிலாட்டம் - காலை, 11:00 மணி, பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை - மதியம், 12:00 மணி, முளைப்பாலிகை எடுத்தல் - மதியம், 2:00 மணி.
ஆடி தபஸ் மஹோற்சவம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்பிகை வலப்பாகம் பெறும் வைபவம், திருவீதி உலா - மாலை, 5:00 மணி.
பொது
குரு பூஜை விழா
ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.
ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி. ஏற்பாடு; ஏ.ஐ.டி.யூ.சி. தெரு வியாபாரிகள் சங்கம்.
விளையாட்டு
மாநில அளவில்
கூடைப்பந்து போட்டி
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். மாலை, 3:00 மணி.
