தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  


UPDATED : ஆக 23, 2026 07:44 PM

ADDED : ஆக 23, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 07:44 PM ADDED : ஆக 23, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருவாசகம் முற்றோதல்

கைலாசநாதர் கோவில், அலகுமலை. காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 வரை.

மண்டல பூஜை

* சக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

* சுப்பராய சுவாமி, மல்லம்மா கோவில், ராயர்பாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பொது

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

போராட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தனியார் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம், டவுன் பஸ் ஸ்டாண்ட், ஊத்துக்குளி. ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். காலை 8:00 மணி.

ஓணம் கொண்டாட்டம்

அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி முதல்.

விளையாட்டு

த்ரோபால்

* தெற்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, எம்.என்.முருகப்ப செட்டியார் பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

* வடக்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, ஜெய்சாரதா பள்ளி, 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 9:00 மணி.

வாலிபால்

தெற்கு குறுமைய மாணவியர் பால்பேட்மின்டன், வாலிபால் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.

ஹாக்கி போட்டி

தெற்கு குறுமைய மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

கால்பந்து போட்டி

வடக்கு குறுமைய மாணவர் கால்பந்து போட்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி, கணியாம்பூண்டி, திருப்பூர். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us