தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் இனிதாக பகுதி

திருப்பூர் இனிதாக பகுதி

திருப்பூர் இனிதாக பகுதி


UPDATED : ஆக 27, 2026 07:10 PM

ADDED : ஆக 27, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:10 PM ADDED : ஆக 27, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழாஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவில், ராக்கியாபாளையம், அவிநாசி. மஹா கணபதி ஹோமம், சுதர்ஸண மஹாலட்சுமி ேஹாமம், காப்பு அணிவித்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 7:00 மணி. கோபுர கலசம் வைத்தல், சுதைகளுக்கு கண் திறத்தல் - காலை 9:00 மணி. முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை - மாலை 4:30 மணி.* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பெரியாயிபாளையம், பழங்கரை. மங்கள இசை, விநாயகர் பூஜை, வாஸ்துபூஜை, யாகசாலைநிர்மானம் - காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. முளைப்பாலிகை, தீர்த்தம் கோவிலுக்கு வந்தடைதல், முதல்கால யாக பூஜை - மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.* ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅழகு நாச்சியம்மன் கோவில், செங்கப்பள்ளி. மஹாகணபதி, நவக்ரஹ லட்சுமி ேஹாமம், பூர்ணாகுதி - காலை 8:00 மணி. தீர்த்தம் எடுக்க புறப்படுதல் - காலை 9:00 மணி.ஆவணி பெருவிழாஸ்ரீ மஹாகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில், காந்திநகர் மேற்கு, திருப்பூர். அம்மனுக்கு 108 குடம் மஞ்சள் நீர் அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 10:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மஹாமாரி மூல மந்திர ேஹாமம், 108 திரவிய ேஹாமம், மகா பூர்ணாகுதி - காலை 9:00 மணி. 16 வகை சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி.ஆவணி அவிட்டம்

ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பொன்னிவாடி, தாராபுரம். சிறப்பு பூஜை, - காலை 9:00 மணி. விளையாட்டு போட்டி - காலை, 10:00 மணி; சிறப்பு விருந்து - மதியம் 12:00 மணி.ஸ்ரீ சத்ய சாயி

பிரேம ரதம்

ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி, குமரானந்தபுரம். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.பொதுகுறைகேட்பு கூட்டம்மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், அறை எண், 240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.அறிவியல் கண்காட்சிகே.பி.கே. நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளி, பத்மாவதிபுரம், திருப்பூர். காலை 11:00 மணி.சிறப்பு முகாம்

அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.விளையாட்டு

கபடி போட்டி

வடக்கு குறுமைய, 14, 17 வயது பிரிவு மாணவர் கபடி, திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us