தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : செப் 01, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

76 வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீ ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், ராயபுரம், திருப்பூர். சவுலப்யகிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் – காலை, 10:00 மணி.

ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை

ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர்.

மண்டல பூஜை

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம் புதுார், வேலம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பெரியாயிபாளையம், பழங்கரை. காலை, 6:00 மணி.

விநாயகர், மாரியம்மன் கோவில், ராக்கியாபாளையம், அவிநாசி. மாலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், அமராவதிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி.

பொது

வாலிபால் போட்டி

வடக்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை, 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us