sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : நவ 06, 2024 11:51 PM

Google News

ADDED : நவ 06, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சூரசம்ஹாரம்

ஸ்ரீமுத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை, திருப்பூர். மகா அபிேஷம், அலங்காரம் - அதிகாலை, 5:30 மணி. யாகாலய கலசங்கள் வலம் வந்து முறையே கலசாபிேஷகம் - 8:30 மணி. ஸ்ரீ ப்ருஹன்நாயகி அம்பி கை உடனமர் ஸ்ரீ கைலாச நாத சுவாமி கோவிலில் சக்திவேல் வாங்கு நிகழ்வு - மதியம் 2:50 மணி. சூரசம்ஹார நிகழ்வு, சம்ஹார மூர்த்திக்கு சாந்தாபிேஷகம் - மாலை 4:00 மணி. அன்னதானம் - மாலை 5:00 மணி.

n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. மூலவருக்கு அபிேஷகம் - அதிகாலை 5:30 மணி. பால்குடம் எடுத்தல் - காலை, 8:00 மணி. வள்ளி தெய்வாணை சமேத சண்முகநாதர் உற்சவமூர்த்திக்கு மகா அபிேஷகம், 8:30 மணி. சூரசம்ஹாரம் - மாலை 6:00 மணி.

n முத்துக்குமாரசாமி கோவில், மாதப்பூர், பல்லடம். மூலவருக்கு அபிேஷகம் - காலை 7:00 மணி. மகா யாகம், அபிேஷகம் - மாலை 3:30 முதல், 4:30 மணி வரை. அலங்கார பூஜை - மாலை 5:00 மணி. மரகதாம்பிகை அம்மையிடம் வெற்றிவேல் பெறுதல் - 5:15 மணி. சூரனை வதம் செய்யும் நிகழ்வு - மாலை 5:30 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.

n வள்ளி தேவசேனா சமேத, கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம். சிறப்பு அபிேஷகம் - காலை 09:00 மணி. சூரசம்ஹார திருக்காட்சி - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். அபிேஷகம், மஞ்சள் நிற பூக்கள் சிறப்பு அலங்காரம் - 10:30 மணி. ஸ்ரீ கந்த சஷ்டி சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி. அபிேஷக பூஜை - இரவு 8:00 மணி.

n ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார், திருப்பூர். மஞ்சள் நிற பூக்கள் சிறப்பு அலங்காரம் - 10:30 மணி. ஸ்ரீ கந்த சஷ்டி சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. சிறப்பு அபிேஷகம் - காலை 06:00 மணி. சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. முருகப்பெருமான் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா - மாலை 4:00 மணி. அசூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு - மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம் - இரவு 7:00 மணி.

n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை பூஜை - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. ஸ்ரீ ஸ்கந்த ேஹாமம் - 10:30 மணி. சத்ருசம்ஹார த்ரிசதை பூஜை - மாலை 6:30 மணி. சுவாமி திருவீதி உலா, சூரசம்ஹார விழா - இரவு 7:00 மணி.

n சுரும்பார் பூங்குழல் நாயகி உடனமர் பொன்சோளீஸ்வரர் கோவில், கல்யாண சுப்ரமணியர் சன்னதி, பழங்கரை, அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 10:00 மணி.

n ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. அபிேஷகம் - காலை 06:00 மணி. சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n கந்த பெருமான் கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - காலை 06:00 மணி. சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மாரியம்மன் கோவில், அணைக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மகா அபிேஷகம், தீபாராதனை - காலை 10:00 மணி. சூரசம்ஹாரம் - மாலை 6:00 மணி.

n கனககிரி வேலாயுதசுவாமி கோவில், குளத்துப்பாளையம், கண்டியன்கோவில், திருப்பூர். சஷ்டி அபிேஷக பூஜை, தீபாராதனை - காலை 11:00 மணி. சக்திவேல் வாங்குதல், கிரிவலப்பாதையில் சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி. வாழைத்தண்டு பிரசாதம், அன்னதானம் - மாலை 6:00 மணி.

n வரசித்தி விநாயகர், முருகன் முத்துக்குமரன் கோவில், ராம்நகர் முதல் வீதி, திருப்பூர். கணபதி ேஹாமம், சண்முகதிரிசதா பூஜை - அதிகாலை 5:30 மணி. ஸ்கந்த சஷ்டி மகா அபிேஷகம், கலாபிேஷகம், பிரசாதம் வழங்குதல் - காலை 7:00 மணி.

ஆண்டு விழா

அம்சவிநாயகர் கோவில், வெங்கடேஸ்வராநகர், காங்கயம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. அன்ன தானம் - காலை 9:00 மணி.

n பொது n

கொடியேற்று விழா

17வது ஆண்டு விழா, கொடியேற்று விழா, அங்காளம்மன் திருமண மண்டபம், முத்தணம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., பங்கேற்பு: அகில இந்திய பொது செயலாளர் ராஜா, தமிழக செயலாளர் முத்தரசன். காலை 10:00 மணி.

பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us