sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...: திருப்பூர்

/

இன்று இனிதாக...: திருப்பூர்

இன்று இனிதாக...: திருப்பூர்

இன்று இனிதாக...: திருப்பூர்


ADDED : ஜன 26, 2024 11:48 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷகம்

ஸ்ரீபெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ நவக்கிரஹ யாகம், காலை, 8:30 மணி. வாஸ்து சாந்தி, மாலை, 5:30 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். தேர் வடம் பிடித்தல், மாலை, 3:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, இரவு, 8:00 மணி.

n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், அலகுமலை. பரிவேட்டை, மாலை, 7:00 மணி.

n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், திருப்பூர். பரிவேட்டை, குதிரை பவனி, இரவு, 7:00 மணி.

மண்டலாபிேஷக பூஜை

ஸ்ரீகரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம். காலை, 7:00 மணி.

பூச்சாட்டு பொங்கல் விழா

முத்துக்கருமாரியம்மன் கோவில், ராம்நகர், 3வது வீதி, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை, காலை மற்றும் இரவு 7:00 மணி.

n பொது n

புத்தக கண்காட்சி

வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கருத்துரை: 'நாமே ஒரு கதை புத்தகம் - மணிமாறன், 'பூமிக்கு வெறெங்கும் கிளைகள் இல்லை' - கோவை சதாசிவம். கணக்கம்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி. மாலை 6:00 மணி முதல்.

பொங்கல் விழா

விளையாட்டு மைதானம், எஸ்.ஆர்., நகர், ஆண்டிபாளையம், திருப்பூர். கோலப்போட்டி: 50 அடி ரோடு, கோவில் வீதி, காலை, 6:00 மணி முதல். கலை நிகழ்ச்சிகள், மாலை, 6:00 மணி முதல். ஏற்பாடு: எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலசங்கம்.

யோக மகா உற்சவம்

எளிய யோகா, தியான பயிற்சி, குலாலர் கல்யாண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. மாலை 5:30 முதல் இரவு, 7:30 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம்.

n பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் எதிரில், பல்லடம். மாலை 5:30 முதல், இரவு 8:00 மணி வரை.

n ஸ்ரீகணபதி கோவில் திருமண மண்படம், விஜயாபுரம். மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.

பொருட்காட்சி

லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி, பத்மினி கார்டன். காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல், இரவு, 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us