sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஜன 13, 2024 11:36 PM

Google News

ADDED : ஜன 13, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மார்கழி சிறப்பு வழிபாடு

சிறப்பு அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி முதல், அலங்காரம் - 6:00 மணி.

l கோட்டை மாரியம்மன் கோவில், திருப்பூர்.

l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி.

l மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம்.

l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பூர்.

l டவுன் மாரியம்மன் கோவில், அரிசி கடை வீதி, திருப்பூர்.

l கந்தபெருமாள் கோவில், கொங்கணகிரி, திருப்பூர்.

l ஸ்ரீ விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், நல்லுார்.

l ஸ்ரீ சுக்ரீஸ்வரர் ஆவுடைய நாயகியம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம்.

l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம்.

l முத்துக்குமார பால தண்டாயுதபாணி ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை.

l வாலீஸ்வரர் கோவில், சேவூர்.

l லட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, சேவூர்.

l மாரியம்மன் கோவில், கருவலுார்.

l கரிவரதராஜ பெருமாள், அழகுநாச்சியம்மன் கோவில், அவிநாசி.

l நவகிரஹ ரத்ன விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர். மங்கலம் ரோடு, திருப்பூர்.

l கோட்டை ஈஸ்வரன், மாரியம்மன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர்.

l பத்ரகாளியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர்.

n பொது n

பொருட்காட்சி

லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00மணி வரை.

n விளையாட்டு n

பொங்கல்விளையாட்டு விழா

போலீஸ் குடியிருப்பு, சபாபதிபுரம், கோர்ட் ரோடு திருப்பூர். காலை, 9:30 மணி. பரிசளிப்பு விழா - மாலை, 5:00 மணி.

கிரிக்கெட் போட்டி

டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2024 கிரிக்கெட் போட்டி, வயர் ஸ்போர்ட்ஸ் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 8:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us