sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்


ADDED : பிப் 17, 2025 11:38 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு அபிேஷகம்

முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். தேய்பிறை சஷ்டி சிறப்பு அபிேஷகம் - மாலை 5:30 மணி. அலங்கார பூஜை - மாலை 6:30 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. தீர்த்தவாரி - மதியம் 12:00 மணி. அபிேஷகம் - மாலை 6:00 மணி.

குண்டம் திருவிழா

80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. அபிேஷக பூஜை - மாலை 6:00 மணி.

n பொது n

வேலைவாய்ப்பு முகாம்

ஐ.டி.ஐ., பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், திறன் மேம்பாட்டுக் கழகம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

முகாம் துவக்க விழா

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா, அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தனுார், பல்லடம். ஏற்பாடு: குமரன் மகளிர் கல்லுாரி. முகாம் துவக்க விழா - காலை 11:00 மணி. முகாம் ஆயத்த பணி துவக்கம், குழு அமைத்தல் - மாலை 4:30 மணி.






      Dinamalar
      Follow us