/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றைய மின் நிறுத்தம் (23ம் தேதி)
/
இன்றைய மின் நிறுத்தம் (23ம் தேதி)
ADDED : அக் 22, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9.00 முதல் மாலை, 4.00 மணி வரை
பனப்பாளையம் துணை மின் நிலையம்:
பனப்பாளையம், சிங்கனுார், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மலையம்பாளையம், மாதேஸ்வரன் நகர், நல்லுார்பாளையம், கவுண்டம்பாளையம் புதுார், நல்லாகவுண்டம்பாளையம், ராயர்பாளையத்தில் ஒரு பகுதி மற்றும் மாதப்பூர்.