/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றைய மின்தடை (உடுமலை) நவம்பர் 4
/
இன்றைய மின்தடை (உடுமலை) நவம்பர் 4
ADDED : நவ 03, 2025 09:47 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிளுவங்காட்டூர் துணை மின்நிலையம் கிளுவங்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், ஆலாம்பாளையம், சாமராயப்பட்டி, பெருமாள்புதுார், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம் மற்றும் வீரசோழபுரம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின்தடை (5ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஆனைமலை துணை மின்நிலையம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம் பிரிவு, தேவிபட்டிணம், அண்ணாநகர், சரளபதி, தம்மம்பதி, ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர். புதுார், அம்மன்நகர், ஓ.பி.எஸ்.நகர், தாத்துார்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.

