வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவிலில் மின் நிறுத்தம்
வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவிலில் மின் நிறுத்தம்
UPDATED : செப் 29, 2026 07:15 PM
ADDED : செப் 29, 2026 07:14 PM
காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை
தெக்கலுார் துணை மின் நிலையம்
வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர் பந்தல், செங்காளிபாளையம், திம்மணையாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, குளத்துப்பாளையம் மற்றும் வளையபாளையம்.
சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையம்
சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதுார், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக் குளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்ட பாளையம், ஓலப்பாளையம் மற்றும் தண்டுக்காரன்பாளையம்.
