நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்குளியில், பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (எல்.பி.எப்.,) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் பூபதி தலைமை வகித்தார். ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், கடந்தாண்டை விடக் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும்; நடைமுறையில் உள்ள சம்பளத்தின் அடிப்படையில் போனஸ் தொகை நிர்ணயிக்க நிறுவனங்களை கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

