தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் இயக்கம் நீட்டிப்பு

ரயில் இயக்கம் நீட்டிப்பு

ரயில் இயக்கம் நீட்டிப்பு


ADDED : பிப் 04, 2025 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஞாயிறுதோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06185) இயக்கப்படுகிறது.

போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக பயணிக்கும் இந்த ரயில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஸ்டேஷன்களில் நின்று செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்று சேர்கிறது. ரயில் இயக்கம், மார்ச், 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும், 9, 16, 23 மற்றும் மார்ச், 2 ல் இந்த ரயில் இயங்கும். ஞாயிறுதோறும் கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06036) இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் இயக்கமும், வரும் ஜூன், 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us