sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயில் கரூர் வரை மட்டும்

/

ரயில் கரூர் வரை மட்டும்

ரயில் கரூர் வரை மட்டும்

ரயில் கரூர் வரை மட்டும்


ADDED : பிப் 17, 2024 01:50 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் - திருச்சி இடையே லாலாபேட்டையில் தண்டவாளம், பொறியியல் மேம்பாட்டு பணி வரும், 26ம் தேதி வரை நடக்கிறது.

இதனால், திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்: 16843) பிப்., 19, 21, 23 மற்றும், 26ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு பதிலாக, ஒரு மணி நேரம், 30 நிமிடம் தாமதமாக, 2:30 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு மாலை, 4:40க்கு பதிலாக, மாலை, 6:10 மணிக்கு வரும். மறுமார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16844) வரும் 19, 21, 23, 26ம் தேதி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். சீத்தலைவாய், குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us