நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி உட்பட்ட பகுதியில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் அமித், உதவி கமிஷனர்கள் கணேசன், ராஜசேகர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு அலுவலர் மேகநாதன் பயிற்சி அளித்தார்.