தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்


UPDATED : அக் 15, 2026 09:43 PM

ADDED : அக் 15, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 09:43 PM ADDED : அக் 15, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: பொங்கலுார் வட்டாரத்தில், தமிழக வெற்றி திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது.

இதையொட்டி, தேவணம்பாளையம் குக்கிராமத்தில் கள வரைபடம் தயாரிக்கப்பட்டு, மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலுச்சாமி, பாரத் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us