ADDED : பிப் 04, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைப்பாலின நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட வரும், 7ம் தேதி, குறைகேட்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 120ல் இம்முகாம் நடக்கும்.

