/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்த கட்டணத்தில் 'ரேவதி'யில் சிகிச்சை
/
குறைந்த கட்டணத்தில் 'ரேவதி'யில் சிகிச்சை
ADDED : ஜன 08, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், குமார் நகர், வளையன்காடு ரோட்டில் ரேவதி மெடிக்கல் சென்டர் செயல்பட்டு வருகிறது. உலகதரத்தில் சர்க்கரை, தைராய்டு மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் பிரிவு டாக்டர் சந்தோஷ் தலைமையில் செயல்படுகிறது.
இப்பிரிவில், சர்க்கரை, தைராய்டு, முதியோர் நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் முதியோர் நல சிகிச்சைகள் மிக குறைந்த கட்டணத்தில் சர்வதேச தரத்தில் வழங்கப்படுகிறது.
கூடுதல் விபரங்களுக்கு, 98422 - 09999 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.