sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நல்லகண்ணுக்கு அஞ்சலி

/

 நல்லகண்ணுக்கு அஞ்சலி

 நல்லகண்ணுக்கு அஞ்சலி

 நல்லகண்ணுக்கு அஞ்சலி


ADDED : பிப் 27, 2026 07:17 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், பல்லடத்தில் என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அருள்புரம் பகுதியிலும், அனைத்துக் கட்சி சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மெழுகுவர்த்தி ஏந்தியபடி, அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

திருமுருகன் பூண்டி நல்லகண்ணு மறைவுக்கு திருமுருகன்பூண்டி கம்யூ. கட்சி அலுவலகம் முன்பு, நல்லகண்ணு படத்துக்கு இந்திய கம்யூ. கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us