sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 

/

திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 

திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 

திருச்சி - பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே! 


ADDED : ஜூலை 09, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பாலக்காடு ரயில் விஜயமங்கலம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, ஊத்துக்குளி ரயில்வே யார்டில் பராமரிப்பு, மின்பாதை சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) நாளை (11 ம் தேதி) விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் மாலை 4:10 க்கு நிறுத்தப்படும். பணி முடிந்த பின், விஜயமங்கலத்திலிருந்து - பாலக்காடு டவுன் ஸ்டேஷனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us