/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதயநிதி பிறந்த நாள் விழா; 500 பேருக்கு வேட்டி, சேலை
/
உதயநிதி பிறந்த நாள் விழா; 500 பேருக்கு வேட்டி, சேலை
உதயநிதி பிறந்த நாள் விழா; 500 பேருக்கு வேட்டி, சேலை
உதயநிதி பிறந்த நாள் விழா; 500 பேருக்கு வேட்டி, சேலை
ADDED : டிச 16, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க விவசாய அணி மற்றும் வர்த்தக அணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி 47வது பிறந்த நாள் விழா மாநகராட்சி 13வது வார்டு சாமிநாதபுரத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்து 500 பேருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கினார். மேயர் தினேஷ்குமார், முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, 15 வேலம்பாளையம் பகுதி தி.மு.க., செயலாளர் ராமதாஸ், வார்டு கவுன்சிலர் அனுசுயாதேவி, வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், விவசாய அணி நிர்வாகி ஆறுச்சாமி, வர்த்தக அணி நிர்வாகி வடுகநாதர் உட்பட பலர் பங்கேற்றனர்.