sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை

/

யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை

யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை

யுகாதி பண்டிகை; கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : மார் 20, 2025 11:20 PM

Google News

ADDED : மார் 20, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் துவங்கின.

உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி, சிறப்பு பூஜைகள் துவங்கின. தினமும், மாலை, 6:00 மணி முதல், புற்றுக்கோவில் மற்றும் ரேணுகாதேவி கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.

வரும், 29ம் தேதி, புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 30ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, வேங்கடவன் அரங்கத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us