ADDED : ஏப் 14, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : புதிய நீதிக் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பரசு, பா.ஜ., நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நுாறு பேர், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடந்தது. நகர செயலாளர் தங்கராஜ், பகுதி செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.