sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு

/

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு


ADDED : ஏப் 28, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: -திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு, தியாகி பழனிச்சாமி நகரில் மாநகராட்சி சார்பில், நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியினர் தொலைவிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, தனியார் மருத்துவமனைக்கோதான் செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கர்ப்பிணிகள் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்தைப் பெற முடிவதில்லை. உடனடியாக திறக்க நடவடிக்கை தேவை.






      Dinamalar
      Follow us