sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வந்தே பாரத் ரயில் இயங்கும்!

/

வந்தே பாரத் ரயில் இயங்கும்!

வந்தே பாரத் ரயில் இயங்கும்!

வந்தே பாரத் ரயில் இயங்கும்!


ADDED : ஜன 02, 2025 11:19 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை; வழக்கம் போல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (எண்:20641) 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும், 4, 5 மற்றும், 6ம் தேதி அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்தில் வழக்கம் போல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயங்குமென தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us