தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வருண ஜெப பாராயணம்

 வருண ஜெப பாராயணம்

 வருண ஜெப பாராயணம்


ADDED : செப் 21, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி அருகே நல்லிக்கவுண்டம்பாளையம் புதுாரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் வருண ஜெப பாராயணம் செய்தனர். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்றன. 1008 முறை வருண மந்திர ஜபம் உச்சரிக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் தண்ணீருக்குள் அமர்ந்து பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us