sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வீரக்குமாரசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்

/

 வீரக்குமாரசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்

 வீரக்குமாரசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்

 வீரக்குமாரசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : பிப் 19, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசுவாமி கோவிலில் இரண்டாம் நாள் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவில், 143வது ஆண்டு மாசி மஹா சிவராத்திரி மற்றும் தேர்த்திருவிழா, 16ம் தேதி துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கியது. கோவில் குலத்தவர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். நேற்று மாலை, இரண்டாம் நாள் தேரோட்டம் நடந்தது. இன்று மாலை தேர் நிலை சேர உள்ளது. நாளை முதல், 13 நாட்களுக்கு கோவில் மண்டப கட்டளை நடக்கிறது. அன்றாடம் நாடகம், பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us