sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்..

/

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்..

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்..

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்..


ADDED : ஜூலை 07, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விசாலமாக அமர்ந்து பயணிக்கவும், விபத்து காலங்களில் பெட்டிகள் அதிக சேதம் ஏற்-படாமல் இருக்கவும், அதிக டிக்கெட் முன்பதிவாகும் ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகின்றன.

அவ்வகையில், சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் எர்ணாகு-ளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (எண்:16361) முற்றிலும் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக இன்று முதல் மாற்றப்படு-கிறது. அதே போல், மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இயக்கப்படும் ரயிலும் (எண்:16362) நாளை( 8ம் தேதி) முதல் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us