/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகள் ஸ்கேட்டிங் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
/
பள்ளிகள் ஸ்கேட்டிங் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
பள்ளிகள் ஸ்கேட்டிங் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
பள்ளிகள் ஸ்கேட்டிங் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
ADDED : டிச 13, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ் ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி நடத்திய பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டியில், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளித்தாளாளர் ஆண்டர் ராமசாமி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பள்ளி பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், முதல்வர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.