நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுர்; கெங்க நாயக்கன்பாளையம் - தொட்டம்பட்டி வழியாக ஆதிதிராவிடர் காலனி வரை கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், 87.30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இப்பணி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி கள்ளி மேட்டில், 3.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கனவு இல்ல திட்ட பணிஆகியவற்றை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

