/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவர்கள் பாத பூஜை
/
விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவர்கள் பாத பூஜை
ADDED : பிப் 16, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாஜ பூஜை நடத்தினர்.
மாணவ, மாணவியர் தனி மனித ஒழுக்கம், கல்வியறிவில் சிறக்க, இந்நிகழ்ச்சி பள்ளி நிர்வாகத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.