/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா வித்யாலயா கபடிப்போட்டியில் பிரமாதம்
/
விவேகானந்தா வித்யாலயா கபடிப்போட்டியில் பிரமாதம்
ADDED : ஆக 25, 2025 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான, 19 வயது மாணவியர் பிரிவுக்கான கபடி போட்டி, திருப்பூர், நிப்ட்-டீ கல்லுாரியில் நடந்தது.
இதில், விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகள் பங்கேற்று, திருப்பூர் தெற்கு குறுமைய அளவில் முதலிடம் பெற்று, திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். அவர்களை, பள்ளி நிர்வாகிகள், மூத்த முதல்வர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பலர் வாழ்த்தினர்.