/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீசில் நீர்மோர் பந்தல்
/
கலெக்டர் ஆபீசில் நீர்மோர் பந்தல்
ADDED : ஏப் 03, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
வெயில் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுதல் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் கோடைக்கு இதமாக, காலை முதல் மாலை வரை நீர்மோர் வழங்கப்படுகிறது. கோடை காலம் முடியும்வரை நீர்மோர் பந்தல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

