sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு

/

 வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு

 வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு

 வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு


ADDED : டிச 06, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வெள்ளகோவிலில், நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்பட்டது. எஸ்.கே.சி., நகர், குளத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவும் திறப்பு விழா கண்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார்; அங்கு வந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். 'வரும், 7ம் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்' என தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us