/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நலத்திட்ட உதவிகள் கனரா வங்கி வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் கனரா வங்கி வழங்கல்
ADDED : நவ 20, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கனரா வங்கியின் நிறுவனர், 173வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
பெருந்தொழுவில் உள்ள அண்ணல் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் நல இல்லத்துக்கு, மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் உபகரணங்கள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. கனரா வங்கி திருப்பூர் மண்டல துணை பொது மேலாளர் அனுப்பமா பானு, கனரா அதிகாரிகள் சங்க திருப்பூர் மண்டல செலாளர் பிரதீப் உள்பட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

