ADDED : ஜன 20, 2026 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத்திறனாளி சரவணக்குமார், 'கைகொடுக்கும் கரங்கள்' என்ற அமைப்பின் வாயிலாக இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தும்பலப்பட்டி கவுதம், காயத்ரி தம்பதியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அரிசியை வழங்கினர். சமூக ஆர்வலர்கள் நாகராஜ், துர்கேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

