/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஜய் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
/
விஜய் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ADDED : அக் 29, 2024 12:14 AM

சித்ரா: விஜய் கட்சி மாநாடு செய்தி, 'தினமலர்'ல படிச்சியா?
மித்ரா: ஏ டு இஸட் அவ்ளோவும் கொடுத்திருக்காங்க அக்கா... நேரடியா மாநாடுக்கே போன மாதிரி இருந்துச்சு...
சித்ரா: 'தினமலர்'ல அரசியல் செய்திகள் எப்பவுமே நடுநிலையோட இருக்கும். இதனாலதான், எல்லா கட்சிக்காரங்களுமே 'தினமலர்'னா ரொம்ப விரும்புறாங்க...
மித்ரா: அதேசமயம், தப்பு நடந்துச்சுன்னா, கட்சித்தொண்டர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் 'தினமலர்' தயங்கறதில்ல...!
சித்ரா: கட்சித்தலைவர்களே கூட, 'தினமலர்'ல வந்ததுக்கப்புறம்தான் உண்மையைப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடவடிக்கைகளை அடியெடுத்து வைக்கிறதும் வழக்கம். அதேமாதிரி ஒருதரப்புக் கருத்துகளை மட்டும் வெளியிடாம, இன்னொரு தரப்பினரின் கருத்துகளையும் பதிவிடுவதென்னவோ 'தினமலர்'லதான். தேசியத்தையும், தமிழக நலனையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படுது.
மித்ரா: இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்ல... படிக்கிற ஒவ்வொரு வாசகருக்கும் இது தெரியும்க்கா...!