தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு எப்போது?

இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு எப்போது?

இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு எப்போது?


UPDATED : நவ 24, 2026 10:32 PM

ADDED : நவ 24, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 10:32 PM ADDED : நவ 24, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‘நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்படும்’ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இதுவரை தங்களுக்கு இழப்பீடு வந்து சேரவில்லை’ என கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us