ADDED : பிப் 08, 2024 06:26 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் நிரந்தரமாக மூப்பட்டுள்ளது.
இருப்பினும், விதிமீறி பலர் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். நேற்று மதியம் தண்டவாளத்தை கடந்து செல்ல, 50 வயது மதிக்கதக்க ஒருவர் முயன்றார். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் மோதியதில், அதே இடத்தில். இறந்தவர் யார் என்பது ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
