/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அல்லு அர்ஜூன் கைது 'பாடம்' கற்றுத்தருமா?
/
அல்லு அர்ஜூன் கைது 'பாடம்' கற்றுத்தருமா?
ADDED : டிச 14, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் காணச் சென்ற ரேவதி, 39 என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
'நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டது' என்பதால், அவர் மீது வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் அல்லு அர்ஜுனை, போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். நேற்று, காலை, ஜாமினில் விடுவித்தனர்.