ADDED : செப் 04, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவர். 12 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் இரவு மற்றும் பகல் ஷிப்ட் மாறுபடும். ஓட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம், 21 ஆயிரத்து 120 ரூபாய். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், அல்லது இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய, 044-28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.