தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : நவ 01, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், பெரியகாளிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 55; தொழிலாளி.

நேற்று முன்தினம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்றுபாலத்தில் மதுபோதையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us