தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : பிப் 03, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;வெள்ளக்கோவில், சடையப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 50. விசைத்தறி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால், வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us