sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

/

3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு


ADDED : மே 15, 2024 08:59 PM

Google News

ADDED : மே 15, 2024 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலையை சேர்ந்த ரவுடிகள் பாலாஜி, 28, நவீன்குமார், 30, ஸ்டீபன்ராஜ், 25.

இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளது. டவுன் போலீசார் நேற்று, ரவடிகள், மூவரையும் தனித்தனியாக மடக்கி பிடிக்க துரத்தியபோது, அவர்கள் தவறி விழுந்தனர். இதில், 3 ரடிவுகளின் கை எலும்புகள் முறிந்தன. பின், 3 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபின், கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us