/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 கோடி உண்டியல் வசூல்
/
அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 கோடி உண்டியல் வசூல்
அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 கோடி உண்டியல் வசூல்
அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 கோடி உண்டியல் வசூல்
ADDED : ஆக 29, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், 3.66 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாத உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், 3.66 கோடி ரூபாய் மற்றும் 254 கிராம் தங்கம், 1775 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.